Thursday, December 24, 2020

சிந்தனை


கோடை மழைக்குப் பின் 
தெளிந்த நீரை கலைத்தது 
குளத்தில் எறிந்த கல்!